Type Here to Get Search Results !

Best Life successful Motivational Words in Tamil # 12

Best Life successful  Motivational Words in Tamil  # 12







Best Life successful  Motivational Words in Tamil  # 12

1. உன் கனவுகளை பின் தொடராதே.. துரத்திச் செல்..

2. வெற்றியாளர்கள் அசாதாரண விஷயங்களை செய்பர்கள் அல்ல.. சாதாரண விஷயங்களை கூட அசாதாரணமாக செய்பவர்கள்!!

3. வாழ்க்கையில் நீ தவறே செய்ததில்லை என்றால், நீ செல்லும் வழி தவறானதாகும்!

4. ஒவ்வொரு நாளும் உனக்கு இரண்டாவது வாய்ப்பு தான்!..

5. வாழ்க்கையில் கஷ்டம் வருவது உன்னை அழிப்பதற்கு அல்ல.. உன்னில் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு..

6. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

7. நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

8. நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

9. முயலும் வெல்லும், அமையும் வெல்லும்.. ஆனால் முயலாமை என்றும் வெல்லாது..

10. கீழே விழுந்து தூக்கி விட ஆள் இல்லாமல் அழுது கொண்டே எழுந்தவனா நீ?.. அடுத்த முறை விழுந்தால் யாரையும் நம்பாமல் நீயே எழுந்துக் கொள்வாய்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content