Type Here to Get Search Results !

Best Life successful Motivational Words in Tamil # 11


Best Life successful  Motivational Words in Tamil  # 11







Best Life successful  Motivational Words in Tamil  # 11

1. உன்னை மதிப்பவரிடம் தாழ்ந்து பேசணும்.. உன்னை மிதிப்பவரிடம் வாழ்ந்து பேசணும்.. அதுவே வெற்றியாளர்களின் சிறப்பு!..

2. என்ன நடந்தாலும் எதை இழந்தாலும் சோர்ந்து போகமாட்டேன்.. காரணம், நான் 100 வெற்றிகளை பார்த்தவன் அல்ல.. 1000 தோல்விகளை பார்த்தவன்..!

3. சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நீயாக இருக்கட்டும்!

4. பத்தாவது முறையாக கீழே விழுந்தவனைப் பார்த்து, பூமி முத்தமிட்டு சொன்னது.. "நீ ஒன்பது  முறை எழுந்தவன்..!!" என்று..

5. உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்படாதே.. நீ அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறாய் என்று பெருமைப்படு..!!

6. ஒரு மனிதனுக்கு வெற்றியை கற்றுத் தரும் குரு யார் தெரியுமா? பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், மனைவி, ஆசிரியர்.. இவர்கள் யாரும் இல்லை.. தோல்வி தான்!!

7. சாத்தியம் என்கிற வார்த்தைதான் அசாத்தியம் என்பதன் அஸ்திவாரம்!

8. இனிப்பும் கசப்பும் மகிழ்வும் உனக்குள்ளே தான் இருக்கிறது.. உனக்கு இன்பம் தர உன்னைத் தவிர யாராலும் முடியாது!..

9. விதைத்துக் கொண்டே இரு.. முளைத்தால் மரம்.. இல்லையேல் உரம்..

10. முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும்.. எழுந்து நட, எரிமலையும் வழி கொடுக்கும்..
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content