Type Here to Get Search Results !

Best Life successful Motivational Words in Tamil # 8

Best Life successful  Motivational Words in Tamil # 8







Best Life successful  Motivational Words in Tamil # 8

1. கவலைகள் ஒருபோதும் வெற்றிகளை தருவதில்லை.. முயற்சிகளே..!!

2. வெற்றி வந்தால் பணிவு அவசியம்.. தோல்வி வந்தால் பொறுமை அவசியம்.. எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்.. எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்..!!

3. கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்..!

4. நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு "நதி" போல... ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கு "கடலாக"...

5. வெற்றி பெற ஒரு சிறந்த வழி - வாழ்க்கைல ஒரு ஐடியா எடுத்துக்கோங்க.. அந்த ஐடியாவையே வாழ்க்கையாக்கிருங்க..!!

6. வெற்றி பெறுவதற்கு மூலதனம் -
1. யாரும் படிக்காத புத்தகத்தை படியுங்கள்..
2. யாரும் சிந்திக்காக விஷயத்தை சிந்தியுங்கள்..
3. யாரும் செய்திடாத செயலை செய்யுங்கள்..

7. எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்

8. நீ நினைத்தால் விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!

9. துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே சிறந்தது..!!

10. இழப்பதற்கு எதுவும் இல்லை எனும் போதுதான் துணிச்சல் அதிகமாகிறது..!!
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content