Type Here to Get Search Results !

Best Life successful Motivational Words in Tamil # 10

Best Life successful  Motivational Words in Tamil  # 10







Best Life successful  Motivational Words in Tamil  # 10

1. வெள்ளம் பாய்ந்து வரும் பொழுது நாம் நிமிர்ந்து நின்று எதிர்ப்பது விவேகமல்ல.. வளைந்து கொடுத்தோம் என்றால் மிதந்து செல்லலாம்..!!

2. இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லாதபொழுது உன் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும்?!

3. வெற்றி என்பது பெற்று கொள்வது.. தோல்வி என்பது கற்று கொள்வது.. முதலில் கற்று கொள்வோம், பிறகு பெற்று கொள்வோம்..!!

4. வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது.. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது.. மற்றொன்று ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது..!!

5. கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது - கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம். அது போல் வாழ்வின் எந்த பிரச்சனையும் உங்களை பாதிக்கவே முடியாது - நீங்கள் அனுமதித்தால் தவிர..!

6. கஷ்டப்படுறவன் கிட்ட சிரிப்பு இருக்காது.. சிரிப்பவன் கிட்ட கஷ்டம் இருக்காது.. ஆனால் கஷ்டத்திலும் சிரிக்கிறவன் கிட்ட தோல்வி இருக்காது...

7. உதவிக்கு யாரும் இல்லை என வருந்தாதே.. உனக்கு துணையாக நான் இருக்கிறேன்.. தைரியமாக போராடு..  - இப்படிக்கு தன்னம்பிக்கை..!!!

8. உன் கதையை நீ எழுதும்போது, பேனாவை யார் கைக்கும் கொடுத்து விடாதே!

9. பல தோல்விகளை சந்தித்தேன்.. வெற்றி கிடைத்த போது ஒவ்வொரு தோல்வியும் வெற்றி என அறிந்துக் கொண்டேன்..!

10. எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும்..
யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும்..
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content