Type Here to Get Search Results !

Superb Thinking quotes in Tamil # 09

Superb Thinking quotes in Tamil # 09







Superb Thinking quotes in Tamil # 09

1. உங்களுக்கான மூன்று சக்தி வாய்ந்த வளங்களான அன்பு, பிரார்த்தனை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.  - எச். ஜாக்சன் பிரவுன் ஜூனியர்

2. உங்களுக்கு என்ன நடக்கின்றது என்பது அனுபவமல்ல; நடக்கும் விஷயங்களுக்கான உங்களுடைய செயல்பாடு என்ன என்பதே அனுபவம்.  - ஆல்டஸ் ஹக்ஸ்லி

3. உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது பெரிய விஷயமல்ல, அதற்கான உங்களின் நடவடிக்கை என்ன என்பதே முக்கியம்  - எபிக்டீடஸ் 
       
4. உங்களுடைய சலிப்பை தியாகம் செய்வதே சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கான வழி. அது எப்போதும் ஒரு எளிதான தியாகம் அல்ல.  - ரிச்சர்ட் பாக்

5. உங்கள் அமைதியை புரிந்துகொள்ளமுடியாத ஒருவரால், அனேகமாக உங்கள் வார்த்தைகளையும் புரிந்து கொள்ளமுடியாது.   - எல்பர்ட் ஹப்பர்ட்

6. உங்கள் இதயம் ஒரு எரிமலையென்றால், அதில் பூக்கள் பூக்கும் என்பதை நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?  - கலீல் ஜிப்ரான்

7. உங்கள் எதிரிகளை மன்னித்துவிடுங்கள்; ஆனால் ஒருபோதும் அவர்களின் பெயர்களை மறந்துவிடாதீர்கள்.   - ஜான் எஃப் கென்னடி

8. உங்கள் செயல்பாட்டுக்கு உங்களிடமுள்ள சக்தியை முழுமையாக சிறந்த முறையில் பயன்படுத்துங்கள் பின்பு அது நடக்கும்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.   எபிக்டீடஸ்

9. உங்கள் மனசாட்சி என்பது உங்கள் சுயநலத்தின் மீதான நேர்மையின் அளவீடே.  - ரிச்சர்ட் பாக்

10. உணர்ச்சி வெளிப்பாடு இல்லாத அழகு சலிப்பைத் தரக்கூடியது.   - ரால்ப் வால்டோ எமர்சன்

11. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்  - மனதை வருடிய வரிகள்

12. உண்மையான காதல் கதைகள் ஒருபோதும் முடிவுறுவ தில்லை  - ரிச்சர்ட் பாக்

13. உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே....!  - மனதை வருடிய வரிகள்

14. உயிரின் சுவாசம் மூச்சு
கண்களின் சுவாசம் கனவு
இதயத்தின் சுவாசம் துடிப்பு
நாக்கின் சுவாசம் பேச்சு
என் நட்பின் சுவாசம் நீ  - படித்ததில் பிடித்தது

15. உறுதியான எதிரியை விட ஒரு நிச்சயமில்லாத நண்பன் மோசமானவன்.  ஈசாப்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content