நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 02 - Superb inspirational Quotes

Breaking

Tuesday, 13 November 2018

நெகிழவைக்கும் வரிகள் தமிழ் # 02

நெகிழவைக்கும் வரிகள்   தமிழ் # 02

நெகிழவைக்கும் வரிகள்   தமிழ் # 02

1. அழகானவர்கள் எல்லாம் அன்பானவர்கள் அல்ல.. ஆனால் அன்பானவர்கள் எல்லாம் அழகானவர்களே..!!

2. வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"

3. திருமணம் - ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்.. ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது..!!

4. முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.

5. மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்குமே என்ற ஒரு காரணத்திற்காகவே நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன..

6. இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..!

7. இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..!

8. இதயம் ஒன்று சொல்லுகிறது, மூளை ஒன்று சொல்லுகிறது என்று ஒரே குழப்பமா? தயக்கம் வேண்டாம். இதயம் சொல்வதை கேளுங்கள்.. மூளையால் உணர முடியாததை இதயத்தால் உணர முடியும்..!

9. நேர்மையாக சம்பாரித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.

10. முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.

11. மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்குமே என்ற ஒரு காரணத்திற்காகவே நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன..

12. இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..!

13. நம்மை அவமதிப்பவர்கள் என்று தெரிந்தும் அவர்களோடு உறவாடுவதற்கு ஒரு தனிப்பட்ட மனம் வேண்டும்.

14. இதயம் ஒன்று சொல்லுகிறது, மூளை ஒன்று சொல்லுகிறது என்று ஒரே குழப்பமா? தயக்கம் வேண்டாம். இதயம் சொல்வதை கேளுங்கள்.. மூளையால் உணர முடியாததை இதயத்தால் உணர முடியும்..!

15. இதயம் ஒன்று சொல்லுகிறது, மூளை ஒன்று சொல்லுகிறது என்று ஒரே குழப்பமா? தயக்கம் வேண்டாம். இதயம் சொல்வதை கேளுங்கள்.. மூளையால் உணர முடியாததை இதயத்தால் உணர முடியும்..!

16. மனைவி வழியில் பிடிங்கியதை மகள் வழியில் பறிகொடுப்பாய்.. இப்படிக்கு வரதட்சணை!

17. உன்னை குறை கூறும் பலருக்கு உத்தமனாக வாழ்வதைவிட, உன்னை நம்பும் சிலருக்கு நல்லவனாய் இரு

18. துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது.. கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..

19. தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது...

20. இவன் என்ன நினைப்பான், அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழறோம்.. அனால் உண்மையில் ஒருத்தனும் நம்மளைப் பாத்தி நினைக்கிரதேயில்லை..!! அது தான் உண்மை..

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post