தமிழன் - கவிதை
Tamil Kavithai
தமிழன்
Tamil Kavithai
சூரியனின் குடும்பமாம் கோள்கள் - அந்த
கோள்களில் ஒன்றாம் பூமி
பூமியில் உண்டு பல கண்டங்கள் - அந்த
கண்டங்களில் ஓன்று ஆசியா
ஆசியாவில் பல உண்டு நாடுகள் - அந்த
நாடுகளில் ஒன்றாம் இந்தியா
இந்தியாவில் பல உண்டு மாநிலம் - அந்த
மாநிலங்களில் ஒன்றாம் தமிழகம்
தமிழகம் தந்த செல்வம் - நம் தாய்மொழி
அதை தினமும் கற்று உயர்வோம்.