வாழ்க்கை - கவிதை
Tamil Kathal Kavithai
வாழ்க்கை
Tamil Kathal Kavithai
Tamil Kathal Kavithai
கல்வி என்னும் கடலிலே !
அறிவு என்னும் படகிலே !
நட்பு என்னும் பொருள் ஏற்றி !
ஆசிரியரின் அறிவு என்னும் துடுப்பு போட்டு !
வாழ்கை கரையை நோக்கி நீந்தி கொண்டிருக்கிறோம்
காற்று மழை புயல் என்று வரும்
இன்னல்களை தாண்டி கரை சேர்த்து
உலகோர் போற்றும்
உயர்தவர்களாய் வாழ்ந்துவிடுவோம்.