காதல் தோல்வி - இறப்பதுதான் முடிவா? (தமிழ் கவிதை)
Tamil Kathal Kavithai
Tamil Kathal Kavithai
காதல் தோல்வி - இறப்பதுதான் முடிவா? (தமிழ் கவிதை)
Tamil Kathal Kavithai
Tamil Kathal Kavithai
என் மனதுக்கு
பிடித்தவள் வராதபோது,
என்னை மரணத்துக்கு
பிடித்தவனாக
மாற்றிக்கொள்கிறேன்.
காரணம்,
கனவுகளையும்,ஆசைகளையும்,
அங்கிருந்து
அனுபவிக்க முடியாமல்,
கஷ்டப்படுவதைவிட,
ஏக்கங்களோடு
பிரிந்திருந்தது
இறந்து போவதே
புனிதமானதாக
தெரிகிறது காதலி,
நான் போகிறேன்...
எனது பொழுது
சாய்கிறது.
உனது பொழுதாவது
புலரட்டும்...