Type Here to Get Search Results !

அகோரம்

அகோரம்


Tamil Kathal Kavithai






அகோரம்

Tamil Kathal Kavithai

போர்க்களம் எங்கும் அலறல்

எங்கு பார்த்தாலும் பிணங்கள்

பார்த்த இடமெல்லாம் இரத்தம்

பாவக் கறைகளால்

போராளிகளே ,

இது உன் தேசமல்லவா

உன் சகோதரர்களல்லவா

போர் புரிவதை விட்டு - ஏன்

திரும்ப மறுக்கிறாய்?

உன்னாலே எத்தனை பேர்

பிரிக்கப்படுகிறார்கள்

ஆதரவிளந்தவர்களாக…
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content