புதுமைப் பெண்ணே வா.
Tamil Kathal Kavithai
Tamil Kathal Kavithai
புதுமைப் பெண்ணே வா.
Tamil Kathal Kavithai
Tamil Kathal Kavithai
பெண்ணே - நீ
உன் கவலைகளை நினைத்து
கண்ணீர்விட்டாய்
கடல் கூட நிறைந்திருக்கும்
நீ உனது கவலைகளை விடு
உன் கை, கால்களை பார்த்து
மனஉறுதியுடன் முன்னேறு
உன் கண்களின் முன்னால்
புது உலகம் தோன்றும்
வெற்றியுடன் வரவேற்கும்
உன் வாழ்கை
கண்ணீரை நீ மாற்று
சமுதாயத்தை நீ தேற்று...