முகப்புKavithaiவெற்றி - கவிதை Kavithai வெற்றி - கவிதை Priyamudan S 6:52:00 PM 0 வெற்றி - கவிதை Tamil Kathal Kavithai வெற்றி Tamil Kathal Kavithai கல்லூரி என்னும் நான்கு எழுத்தில் நான்கு ஆண்டுகள் படித்து பட்டம் என்ற நான்கு எழுத்தை பெற்று வாழ்க்கை என்னும் நான்கு எழுத்தில் வெற்றி என்ற மூன்றெழுத்து கனியை பறிப்போம். Tags Kavithai புதியது பழையவை