Type Here to Get Search Results !

காதலில் போலித்தனம் கொண்ட சமூகம்

         காதலில்  போலித்தனம் கொண்ட சமூகம்

Tamil Kathal Kavithai







காதலில்  போலித்தனம் கொண்ட சமூகம்

Tamil Kathal Kavithai

நம் சமூகம் ஒரு விதமான போலித்தனம் கொண்ட கலாச்சார பின்புலத்தை கொண்டது தெரியுமா ?

வசதி படைத்தவன் காதலித்தால்
உன்னதம் என்று சொல்லும்,

வசதி இல்லாதவன் காதலித்தால்
உருப்படாது என்று கொல்லும்.

இங்கே பலர்

தங்களின் காதலை நேசிப்பார்கள்.

தன் தங்கச்சியின் காதலை யோசிப்பார்கள்

இதுதானே உலகம்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content