ஆங்கில காதல் - கவிதை
Tamil Kathal Kavithai
ஆங்கில காதல்
Tamil Kathal Kavithai
Tamil Kathal Kavithai
A ன்னுடைய இதயத்தில்
B ம்பமாய் பதிந்தவளே உன்
C ங்கார கூந்தலிலே
D சம்பர் பூ சிரிக்குதடி
E ன்றோடு என்னை உன்னில் நினைத்து
F ப்போது கனவு கண்டாலும்
G ல்லென்று மனம் குளிருதடி
H ச்சமாய் விழும் உன் பேச்சில்
I ம் புலனும் நிறைவு கொள்ளுதடி ! ஏழேழு
J ன்மம் எடுத்தாலும் எண்ணில் நீயடி
K லி செய்யும் உன் விழிகள் இரண்டும்
L ல்லை இல்லா இன்பமடி
M ம்முடைய மூச்சும்
N ன்னுடைய பேச்சும்
O ன்றாய் காட்சிஅளிக்குதடி
P ன்னி பிணைந்த இதயங்கள்
Q வினிலே நிற்குதடி
R றுதலாய் ஓடும் உன் அசைகள்
S ம்மதம் கூறும் உன் விழிகள்
T லிபோனில் பேசும் உன் பேச்சிலே முத்துக்கள் உதிருதடி
U ன்னில் நானடி !
V ண்ணிலும் மண்ணிலும் நீயடி
W ல்கம் என்று கூறும் மருத்துவ மனைச்சென்று
X ரே எடுத்தாலும் அதில் உன் உருவம்
Y ன் போதை ஏறினாலும் அதில் உன் உருவம்
Z ன்று இருவரின் காதலுக்கு சம்மதம் கூறுதடி !