அண்ணல் அம்பேத்கர் சிந்தனை வரிகள் #01
Ambedkar Inspirational Quotes in Tamil - Part 01
அண்ணல் அம்பேத்கர் சிந்தனை வரிகள் #01
Ambedkar Inspirational Quotes in Tamil - Part 01
அண்ணல் அம்பேத்கர் சிந்தனை வரிகள் #01
Ambedkar Inspirational Quotes in Tamil - Part 01
1.சமூக பொருளாதாரத் தளத்தில் இன்னும் எத்தனை நாளைக்கு நாம்
சமத்துவத்தை மறுக்கப் போகின்றோம்? இதுபோன்ற மறுப்புகள் தொடர்ந்து நீடித்தால், அரசியல்
ஜனநாயகம் வீழ்வதைத் தடுக்க முடியாது
2.எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது, எது
நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக் கேட்டார்
3.ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எவரும் பொன் போல் துன்பங்களை
ஏற்கவும், போராடவும் தயாராகாத வரையில் உயர்ந்த நிலையை அடைய முடியாது
4.நல்ல எதிர்காலத்திற்காகத் தற்போதைய தேவைகளையும் வசதிகளையும்
துறக்க வேண்டும்
5.கல்வி அறிவற்றவன் அதே நிலையில் இருக்க வேண்டுமென்றும் ஏழை
ஏழையாகவே நீடிக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகின்ற மதம் மதமே அல்ல; அது ஒரு தண்டனை."
6.இந்த நாட்டில், ஒவ்வொரு மனிதனும் சாதியுடனேயே .க்கிறான்.
அரசியலும் சாதி வெறியர்களின் நிரந்தர இருப்பிடமாகவே உள்ளது. "
7.இந்த நாட்டில், கிராமங்களில் ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்ட
மக்கள் அரசியலிலும் தீண்டத்தகாதவர்களாகவே நடத்தப்படுகின்றனர். இதை நான் மிகுந்த வேதனையுடன்
தெரிவிக்கிறேன்."
8.எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல்,
எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்."
9.எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல்,
எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்."
10.அரசியல் சாதி வெறியர்களின் நிரந்தர இருப்பிடமாகவே
உள்ளது. என்னுடைய இந்தக் கூற்றை மறுப்பதற்கு எந்த அரசியல் கட்சிக்கும் துணிவு
இல்லை என்பதையும் நான் நன்கறிவேன்."