டாக்டர்.அப்துல்கலாம் சிந்தனை வரிகள் #01
Dr.Abdul Kalam Inspirational Quotes in Tamil - Part 01

1.ஒரு பொறுப்பான, வெளிப்படையான ஊழலற்ற ஆட்சிமுறை நிர்வாகம்
அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
2.வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு,கல்லாமை களையப்பட்டு, பெண்களுக்கும்
குழைந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்ட நாடாக இந்தியாவை மாற்ற
வேண்டும்."
3.சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை
சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை
4.நீ நடந்து போக பாதை இல்லையே
என்று கவலைப் படாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை
5.ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று
உணரும் தருணத்தில் புத்திசாலியாகிறான்!
ஒரு புத்திசாலி என்று பெருமை கொள்ளும்
கணத்தில் முட்டாளாகிறான்
6.எல்லா உயிர்களிடத்திலும்
அன்பாய் இருங்கள்!
ஆனால் மனிதர்களிடத்தில் மட்டும்
விழிப்பாய் இருங்கள்!
7.கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல... உன்னை தூங்கவிடாமல்
பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சியக்) கனவு.. ஆம்! ! கனவு காணுங்கள்!
8.வாழ்க்கையில் முன்னேற மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்
என காத்திருக்கக்கூடாது. தற்போது என்ன இருக்கிறதோ அதை வைத்து வெற்றி பயணத்தை தொடங்க
வேண்டும்
9.காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால்
உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!."
10.கால எல்லையைத் தவிர வேறு எந்த விதத்திலும் ஒருவரின் அறிவாற்றலை
அபகரிக்க இயலாது