டாக்டர்.அப்துல்கலாம் சிந்தனை வரிகள் #02
Dr.Abdul Kalam Inspirational Quotes in Tamil - Part 02
டாக்டர்.அப்துல்கலாம் சிந்தனை வரிகள் #02
Dr.Abdul Kalam Inspirational Quotes in Tamil - Part 02
டாக்டர்.அப்துல்கலாம் சிந்தனை வரிகள் #02
Dr.Abdul Kalam Inspirational Quotes in Tamil - Part 02
11.எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவரம்
வரை தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்
12.கடலில் பயணத்தை தொடங்கும் போது கரைகள் மறைகிறதே என அச்சப்படக்கூடாது.
கரைகளை கடக்கும் துணிவிருந்தால் தான் பல கடல்களை உங்களால் கண்டுபிடிக்க முடியும்
13.எளிமை, நேர்மை, உண்மை ஆகியவை இல்லாமல் எந்த காலத்திலும்
உயர்வு இல்லை
14.என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும்
இந்த வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்
15.தவறான காரியங்களை ஒரு போதும் செய்யக்கூடாது. இரு இலக்கை
நோக்கி செல்ல பலவழிகள் இருந்தாலும் நேர்மையான வழியே மிகச்சிறந்த வழி என்பதுடன் அது
மட்டுமே வழியாக இருக்க வேண்டும்
16.உயரிய நோக்கம் இருந்தால் மனித ஆற்றலின் உச்ச எல்லை என்ற
சுவர்கள் தவிடுபொடியாகிவிடும்
17. எப்போதும் வித்தியாசமாக சிந்திக்க துணிவு வேண்டும். தனித்துவமாக
இருக்க வேண்டும்
18.வாரிசு அடிப்படையில் ஒருவர் தலைமை இடத்துக்கு வரலாம்.
ஆனால் தலைவருக்கான தகுதிகளை ஒருவர் சொந்தமாக மட்டுமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
19.உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன. தவழ முயற்சிக்காதீர்கள்.
பறக்க கற்றுக் கொள்ளுங்கள். உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்.
20.புதிய விஷயங்களை படைக்க வேண்டும் என இலட்சியம் உள்ளவர்களுக்கு
அவர்களது வேட்கையே ஊக்கமாக அமையும். மற்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை.