வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கான வரிகள் # 01
Life to be happy quotes in Tamil - Part 01
வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கான வரிகள் #01
Life to be happy quotes in Tamil - Part 01
1. சூழ்நிலைகளை பிரச்சனைகளை நினைத்து நினைத்து அது தற்போதிருக்கும் உண்மையான அளவை விட பெரிது படுத்தாதீர்கள்.
2. தேவையற்ற எண்ணங்களுக்கு முற்று புள்ளி வையுங்கள்.எப்போது, எதை சிந்திக்க வேண்டுமோ அப்போது மட்டும் சிந்தியுங்கள்.அதிகப்படியான எண்ணங்களை அனுமதிக்காதீர்கள்.
3. அளவிற்கு அதிகமாக சிந்திப்பது தலையை பாரமாக்குகிறது.இதில் கவனமாக இருங்கள்! தலை பாரமாகும் பட்சத்தில் , உங்களை லேசாக்கி கொள்ள நேரம் ஒதுக்குங்கள்.
4. இன்னும் இவ்வளவு செய்து முடிக்க வேண்டியுள்ளதே என்று அதிகமாக எண்ணுவதை தவிருங்கள்! பயனளிக்கின்ற ஆக்கபூர்வ சிந்தனைகளை சிந்தியுங்கள், அப்போது நீங்கள் பாரமில்லாது லேசாகவும் , அமைதியாகவும் இருப்பீர்கள் ! உங்கள் வேலையும் ஒழுங்காக நடந்தேறும்.
5. எதை நினைக்கிறமோ அதனையே வெளிப்படுத்துகிறோம். எனவே உங்களது எண்ணங்களை பகுத்தறிந்து ஈடுபடுத்துவதில் தெளிவாக இருங்கள் !
6. எதிர்மறை எண்ணங்கள் மனதில் புயலை உருவாக்குகின்றன . எனவே மனதை கட்டுப்படுத்தி எதிர்மறை எண்ணங்களை அகற்றிடப் பழகுங்கள்.
7. உங்கள் முகத்தின் மூலம் சேவை செய்யுங்கள்.சற்றே புன்னகைத்தால் போதும் ! நீங்கள் புன்சிரிப்பதை பார்த்து பிறரும் புன்னகைப்பர் !
8. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது உங்கள்முகத்தின் மூலம் வெளிப்படுகிறது.மகிழ்ச்சியான எண்ணங்களை எண்ணுங்கள் . அது உங்கள் புன்னகையில் தென்படும்.
9. நோய்வாய் பட்டிருக்கும்போது நீங்கள் படுக்கையில் ஓய்வெடுத்து கொண்டிருக்கலாம், அதிகமாக பேசமுடியாது,ஆனால் கொஞ்சம் சிரித்தாலே போதும் ! அதன் தாக்கம் அதிகமானது !
10. தடைகளை உருவாக்காதீர்கள், தடைகளை கண்டு பயப்படாதீர்கள், அனைத்து தடைகளையும் வென்றவர்களாகுங்கள்.