வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கான வரிகள்# 03
Life to be happy quotes in Tamil - Part 03
வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கான வரிகள் #03
Life to be happy quotes in Tamil - Part 03
1. உங்களிடம் ஏற்படக்கூடிய மாற்றம், பிறரிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கத்தைக் கொண்டதாகும்.
2. மகிழ்வாயிருங்கள் ! அதனைப் பிறரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் ! மகிழ்ச்சியைப் போன்ற சத்துணவு வேறெதுவுமில்லை !
3. என்னென்ன நீங்கள் செய்கிறீர்களோ , நீங்கள் செய்வதை பார்த்து பிறரும் அதையே செய்வர். நீங்கள் பிறருக்கும் உலகிற்கும் முன்னுதாரணமானவர்கள் என்பதை உணருங்கள்.
4. உங்கள் மதிப்பை நீங்கள் முதலில் உணருங்கள், நீங்களே உணராவிட்டால் பிறகு யாரும் உணரமாட்டார்கள்.
5. 3 விஷயங்களை விட்டு விடுங்கள்.
பிறரை விமர்ச்சித்தல்.
பிறரோடு நம்மை ஒப்பிடல்
பிறர்மீது புகார் கூறுதல்.
6. உங்கள் இதயத்தை பரந்த இதயமாக வைத்திருங்கள். அதற்காக பிறர் அவர்களது குப்பைகளை கொட்டும் குப்பை தொட்டியாகவும் ஆக்கிவிடாதீர்கள்.
7. அதிகமாகவோ வேகமாகவோ , பேசாதீர்கள். தெளிவாகவும் சுருக்கமாகவும் பேசுங்கள்.
8. கருத்துக்களை பகிர்த்துக்கொள்ளும் போது கட்டாயப் படுத்தாதீர்கள். பணிவுடன் உங்களது கருத்தைக் கூறுங்கள் இல்லையெனில் விட்டுவிடுங்கள்.
9. உங்களுக்கு நீங்களே நண்பனாக இருப்பதோடு , பிறருக்கும் நண்பனாயிருங்கள். எவருமே எனக்கு எதிரியில்லை என்ற உணர்வைக் காப்பதில் கவனமாயிருங்கள்.
10. பிறரிடமுள்ள நற்பண்புகளை மட்டுமே காணுங்கள்.அப்போது அவர்களது குறைகளைக் காண்பதை நிறுத்தி விடுவீர்கள்.ஒவ்வொருவரும் நல்லவரே! ஒவ்வொருவரும் தனிப்பட்டவரே!