Type Here to Get Search Results !

தமிழ் சிந்தனை வரிகள் # 13

தமிழ் சிந்தனை வரிகள் # 13


Thinking Quotes in Tamil - Part 13






தமிழ் சிந்தனை வரிகள் # 13


Thinking Quotes in Tamil - Part 13

21. காலத்தின் மதிப்பு உனக்கு தெரிந்தால் வாழ்வின் மதிப்பு உனக்கு தெரிந்துவிடும்.

22. எதுவும் நிரந்தரம் இல்ல என்பதை நம் வாழ்வில் நாம் உணர்வோம்.மாற்றம் ஒன்றே நம் வாழ்வில்  மாறாதது.

23. சிரிக்காத நாட்கள் அனைத்தும் வீணான நாட்களே.

24. ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை.நம்பிக்கை இருக்கும் வரை நாம் தோற்பது இல்லை.

25. மனம் திறந்து பேசுங்கள்.ஆனால் மனதில் பட்டதையெல்லாம் பேசாதீர்கள்.சிலர் புரிந்து கொள்வார்கள்.சிலர் பிரிந்து செல்வார்கள்.

26. சிந்தனை எதுவோ அதுவாகவே நீயாகிறாய்.

27. சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல.கவலைகளை மறைக்க கற்றுக்கொண்டவர்கள்.

28. நாம் விதையாய் வீழ்வோம் மரமாய் எழுவோம்.

29. இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம்,ஆனால் தாழ்ந்து போவதில்லை.
ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம், ஆனால் கடைசி வரை சாதிப்பது இல்லை.

30. முயற்சிதான் வெற்றியின் முதல் படி என்றால் , அந்த முயற்சியை அடைய நீ முன்னூறு முறை தோற்றாலும் முயற்சியை இழக்காதே.

31. ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் இருக்கும் தோல்விகள் துயரங்கள் இழப்புகள் அவமானங்கள் வெகுமணங்கள் அந்த வெற்றியை உடையவன் மட்டுமே முழுமையாக உணர்வான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content