Type Here to Get Search Results !

வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கான வரிகள் 02

வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கான வரிகள்  02

Life to be happy  quotes in Tamil - Part 02








வாழ்க்கையை மகிழ்ச்சியாக   மாற்றுவதற்கான வரிகள் #02

Life to be happy  quotes in Tamil - Part 02


1.       கவலை படாதீர்கள், அவசரப்படாதீர்கள், அதன் மூலம் விஷயங்களை குழப்பி விடாதீர்கள்,குழப்பமே பிரச்சனைகளுக்கு காரணமாகிவிடுகிறது.

2.       பயம், கவலை மற்றும் சந்தேகம் உங்களின் மன பலத்தை குறைய செய்கின்றது.எதிர்மறை உணர்வுகளை நேர்மறை உணர்வுகளாக மாற்றுங்கள். சக்தி நிறைத்து வாழுங்கள்.

3.       பிறர் உங்களை எப்படிக் காண்கிறார்கள் என்று கவலைப்படுவதை விட்டு விட்டு மற்றவர்களை நீங்கள் எப்படிக் காண்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

4.       மகிழ்ச்சி என்பது இறைவனிடமிருந்து கிடைத்துள்ள எனது தனிப்பட்ட சொத்து . எவரும் அதனைக் கவர்ந்து செல்ல முடியாது.

5.       உங்களது பொன்னான நேரத்தையும் பிறரது மணியான நேரத்தையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

6.       நேரத்தை உங்களது நண்பனாக்கிக்கொள்ள இக்கணத்தை  பற்றிய விழிப்புணர்வை கொண்டிருங்கள்.இக்கணத்தில் நிகழ்வுடன் சேர்த்து செல்லுங்கள்.அடுத்த கணத்தில் வரும் நிகழ்வுகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.

7.       தற்காலத்தில் வாழ்வது என்பதன் பொருளாவது, எதை தற்போது செய்ய வேண்டுமோ அதனை உடன் செய்ய வேண்டும். இப்போதில்லையேல் எப்போதுமில்லை !

8.       பயமற்றிருங்கள் ! ஒவ்வொரு தருணத்தையும் கடைசி என்பது போலாகி கருதி , தயார் நிலையில் வாழுங்கள்.

9.       பணத்திற்க்காக வேலை செய்யும் பொது உங்கள் சம்பளத்தையும் நேரத்தையும் கணக்கிடுவார்கள். அன்பிற்க்காக வேலை செய்யும் போது ஒரு நாளைக்கு 16  மணி நேரம் வேலை செய்வதோடு , களிப்போடு சக்தியும் நிரப்புவதை அனுபவம் செய்வீர்கள்.

10.   எவரையும் தொந்தரவு செய்யாதீர்கள்! நீங்களும் தொந்தரவுக்கு ஆளாகாதீர்கள் !!



Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content