வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கான வரிகள் 05
Life to be happy quotes in Tamil - Part 05
வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கான வரிகள் #05
Life to be happy quotes in Tamil - Part 05
1. தயவு செய்து ஒரு வேண்டுகோள் , மனமுடைந்து போவதைத் தவிருங்கள்.
2. உண்மையே பேசுங்கள்,அதையும் அன்புடன் செய்யுங்கள்.
3. சோதனைகள் வரும் இறுதியில் போய்விடும். உங்களை முன்னேற்றுவதற்காகவே அவை வருகின்றனவேயொழிய பின்னடைய செய்வதற்காக அல்ல ! மேலும் அனுபவங்களைத் தருவதற்கான வாய்ப்புகளே அவை !
4. எவரேனும் எதிர்மறையான விஷயங்களை கூறும்போது , ஒரு காதில் வாங்கி கொண்டு இன்னொரு காது வழியே விட்டு விடுங்கள்.
5. இது உங்களுக்கு ஒரு சோதனை, சிறிய விஷயத்தை பெரியதாக ஆக்காதீர்கள். ஆனால் பெரிய விஷயத்தை சிறியதாக்குங்கள்.
6. எங்கு பொறுமை இருக்குமோ அங்கு அமைதி இருக்கும். எங்கு அமைதி இருக்குமோ அங்கு அன்பு இருக்கும்.
7. நேர்மை என்பது வெறும் உங்கள் மனதோடு பேசுவது மட்டுமல்ல, நேர்மை என்பது உங்கள் மனதில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என தெளிவாக காண்பதாகும்.
8. முதலிலேயே உங்களுக்கு சந்தேகம் இருக்குமானால், எப்படி நீங்கள் பிறகு நல்ல முடிவை எதிர்பார்க்க முடியும்.
9. புத்திசாலியாக இருப்பதென்றால் , சூழ்நிலைகளை நன்கு புரிந்துகொண்டு, அக்கறையுடனும் கருணையுடனும் நடந்து கொள்வதாகும்.
10. பிறர் மாறுவதற்க்காக நீங்கள் காத்திருக்காதீர்கள்! நான் மாறுவதற்கு இதுவே தருணம் என உணருங்கள்.