Type Here to Get Search Results !

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சிந்தனை வரிகள் #02

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்  சிந்தனை வரிகள் #02

Nammalvar Inspirational Quotes in Tamil - Part 02







வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்  சிந்தனை வரிகள் #02

Nammalvar Inspirational Quotes in Tamil - Part 02


நம்மாழ்வார்  சிந்தனை வரிகள் 12

நம்மாழ்வார்  சிந்தனை வரிகள் 13

நம்மாழ்வார்  சிந்தனை வரிகள் 14

நம்மாழ்வார்  சிந்தனை வரிகள் 15

நம்மாழ்வார்  சிந்தனை வரிகள் 16

நம்மாழ்வார்  சிந்தனை வரிகள் 17

நம்மாழ்வார்  சிந்தனை வரிகள் 18

நம்மாழ்வார்  சிந்தனை வரிகள் 19

நம்மாழ்வார்  சிந்தனை வரிகள் 20

நம்மாழ்வார்  சிந்தனை வரிகள் 21

நம்மாழ்வார்  சிந்தனை வரிகள் 22

நம்மாழ்வார்  சிந்தனை வரிகள் 23




வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்  சிந்தனை வரிகள் #02

Nammalvar Inspirational Quotes in Tamil - Part 02


11.வாழ்நாளில் அலோபதி மருத்துவத்தை வேண்டாம் என்று ஒதுக்கியவர், அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஆர்வம்காட்டினார். அதில் நிறையக் கற்றுக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்."

12.கேடு விளைவிக்கும் மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்த்த நம்மாழ்வார், நமது பாரம்பரிய ஒட்டுரகங்களை ஆதரித்தார்."

13.விதை, நீர், நேரம் அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுத்த ஒற்றை நாற்று நடவை உலகுக்கே அறிமுகப்படுத்தியது தமிழர்கள்தான்."

14.தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு பிரபலமாகி, ஏக்கருக்கு 27 மூட்டைகள் வரை நெல் மகசூல் ஈட்ட முடிகிறது என்றால் அதற்குக் காரணகர்த்தா நம்மாழ்வாரே!"

15.நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி  மட்டும் அல்ல, மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளரும் ஆவார். மேற்குத்தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார்."

16.மரங்கள் நடுங்கள். எதிர்காலத்தில் சீற்ற புயலை தவிர்க்க; போலார் பனி உருகாதிருக்க; பருவமழை பெற

17.ஆங்கில மருத்துவத்தை அவசரத்தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாத்திரை, மருந்துகளைத் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது, அதுவே உடம்பில் பல உபத்திரவங்களை உண்டாக்குகிறது – நம்மாழ்வார்

18.சரியான பழக்க வழக்கங்களும், உடலைப் பேணும் உணவு முறையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் இருந்தாலே நோய்க்கு 'நோ என்ட்ரி’ போட்டுவிடலாம்!- நம்மாழ்வார்

19.இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை- நம்மாழ்வார்

20.இயற்கை நமக்குக் கொடுத்த அருட்கொடை மூலிகைகள். நாம் பயிர் செய்யாமலேயே நமக்கான உணவாக சில மூலிகைகளை இயற்கை உற்பத்தி செய்கிறது-நம்மாழ்வார்

21.இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை-நம்மாழ்வார்

22.நம்முடைய நலனுக்காக என்றைக்கு சமரசம் ஆகிறோமோ... அப்போதுதான் தீமையின் திசையில் நாம் கால் வைக்கத் தொடங்குகிறோம்- நம்மாழ்வார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content