வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கான வரிகள் # 04
Life to be happy quotes in Tamil - Part 04
வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கான வரிகள் #04
Life to be happy quotes in Tamil - Part 04
1. உங்களது சுயமரியாதையில் நிலைத்திருங்கள், பிறருக்கும் மரியாதையை தாருங்கள்.
2. உங்களை சுற்றி நடப்பதை பார்ப்பதை விட்டுவிடுங்கள்.பிறர் செய்வதைப் பார்த்து எதிர்மறையை விமர்சிப்பதைத் தவிருங்கள் நாம் அனைவரும் விதவிதமானவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் . நமக்கான தனித்தனி பாகங்களை நடித்து கொண்டிருக்கிறோம்.
3. பிறர் மீது ஏமாற்றம் - விரக்தியடைந்து 'இவர் மாறவே மாட்டார் '' என்று எண்ணாதீர்கள்.பொறுமையாயிருங்கள் ! பிறர் மீதான நம்பிக்கையை விட்டு விடாதீர்கள்.
4. இன்றைய தினத்தில் நான் என்ன கற்றுக்கொண்டேன் என படுக்கைக்கு செல்லும் முன் உங்களை சோதியுங்கள்.ஏதேனும் எதிர்மறையான தேவையற்ற விஷயங்களை தூக்கத்தின் கூடவே எடுத்துச் செல்லாதீர்கள்.
5. மனசாட்சியின் குரலைக் கேளுங்கள். எது சரி ? என்பதைப் புரிந்து கொண்டீர்கள் எனில், நீங்கள் தவறானவற்றைச் செய்ய எவரும் உங்களைத் தூண்ட முடியாது.
6. அன்பு பிறரது இதயத்தை மென்மையாக்குகிறது. அன்பு பிறரை வலிமையாக்க சக்தியையும் வழங்கக் கூடும்.
7. ஒரு பொழுதும் நம்பிக்கையை இழக்காதீர்கள். வாழ்க்கை என்னும் நாடகத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்.
8. ஏதேனும் தவறாக நடந்தால் அனைத்தும் நன்மைக்கே என எண்ணுங்கள்.மேலும் அச்சூழ்நிலையில் நான் கற்க வேண்டியது என்ன என எண்ணி பாருங்கள்...!
9. நமக்கு முன்னாள் தெரியும் காட்சிகளை நாம் புரிந்து கொள்வதில்லை . வாழ்கை , சரியான நேரத்தில் , சரியான விளக்கத்தை கற்றுத்தரும் என நம்புங்கள் ..''சற்றே பொறுத்துப்பார் '' என உங்களது மனதிற்குள் கூறுங்கள்.
10. நேரம் எனக்கு கூறிக் கொண்டிருக்கிறது.வாழ்கின்ற ஒவ்வொரு மணித் துளியையும் பயனுள்ளதாய் வாழ்.