Type Here to Get Search Results !

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 04

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 04


Tamil Haiku Kavithai - Part 04







தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 04


Tamil Haiku Kavithai - Part 04


Tamil Haiku Kavithai 31

Tamil Haiku Kavithai 32

Tamil Haiku Kavithai 33

Tamil Haiku Kavithai 34

Tamil Haiku Kavithai 35

Tamil Haiku Kavithai 36

Tamil Haiku Kavithai 37

Tamil Haiku Kavithai 38

Tamil Haiku Kavithai 39

Tamil Haiku Kavithai 40




Tamil Haiku Kavithai - Part 04

31.விதை :

ஆரவாரத்துடன் மூடிய
புதைக்குழியில் வெளிவருகிறது
நேற்றைய விதை !!

32.பயம்:

ஆறுபடை முருகன் கோயிலுக்கு
ஏழு பூட்டு...
"யாமிருக்க பயமேன்"...!
33.மரணம்:

ஆழ்குழாய்விட்டுத் தேடுகிறோம்
கிடைக்கவே இல்லை
கிணத்துள் புதைந்த நிலவு.

34.சிக்கல்:

இட்லி....
தோசை...
பூரி இல்லை...
இடியாப்பம்...!

35.ரோஜா:

இதழ்களின் வட்ட
மேஜை மாநாடு.

36.ஆகாய நிலவு:
இத்தனை வர்ணனைக்குப் பிறகும்
தன்னிலை மாறவில்லை
ஆகாய நிலவு !!

37.மீசை:

இந்த மீசை
என்ன இறக்கைகளா...
முளைத்த உடன்
மனதை பறக்க செய்ததே...!

38.தபால்ப்பெட்டி:

இன்று அநாதையாய்
அன்று தேடப்பட்டவை
தபால்ப்பெட்டி

39.பனித்துளி:
இயற்கை அன்னையின்
முகத்தில் பருக்கள்.
புல்லின் நுனியில்
பனித்துளி.
40.மொட்டை:
இருக்கும் வரை தந்தையை
இறந்த பிறகு தந்தைக்காக
அடிக்கிறான்...
மொட்டை...!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content