Type Here to Get Search Results !

கி வீரமணி சிந்தனை வரிகள் # 04

கி வீரமணி சிந்தனை  வரிகள் # 04

K.Veeramani Inspirational Quotes in Tamil - Part 04







கி வீரமணி சிந்தனை  வரிகள் # 04

K.Veeramani Inspirational Quotes in Tamil - Part 04

K.VeeramaniInspirationalQuotesinTamil32

K.VeeramaniInspirationalQuotesinTamil33

K.VeeramaniInspirationalQuotesinTamil34

K.VeeramaniInspirationalQuotesinTamil35

K.VeeramaniInspirationalQuotesinTamil36

K.VeeramaniInspirationalQuotesinTamil37

K.VeeramaniInspirationalQuotesinTamil38

K.VeeramaniInspirationalQuotesinTamil39

K.VeeramaniInspirationalQuotesinTamil40




கி.வீரமணி சிந்தனை  வரிகள் # 04

K.Veeramani Inspirational Quotes in Tamil - Part 04


31.சிலருக்கு வாழ்க்கைக் கடலில் லட்சியக் கரை சேர அவரது அனுபவம் என்ற நீச்சல் பயன்படுகிறது.

32.அடிக்கடி உணர்ச்சி வயப்படாதீர்கள், உணர்ச்சிகளை நீங்கள் ஆளுங்கள், உணர்ச்சிகள் உங்களை ஆள விட்டுவிடாதீர்கள்.

33.எதையும் பதற்றமின்றிச் சலனமில்லாமல் ஓடும் சிற்றோடை போல வாழ்க்கையைப் பார்க்கப் பழகியவரை, துன்ப அலைகள் அலைக்கழிக்கவே முடியாது.

34.நல்ல நூல்களை நாள்தோறும் படிப்பவர்களின் மனம் விசாலப் பார்வையால் விரியும், அகண்டமான அந்த அறிவினால் உலகை விழுங்க முடியும்.

35.நோய்களில் கொடிய நோய் மூடநம்பிக்கை என்ற நோய்தான்.

36.இளைய பருவத்திலேயே புத்தகம் படிக்கும் பழக்கத்தை விளையாட்டைப் போலவே மிகுந்த ஈடுபாட்டுடன் பெருக்கி கொள்வது மிக நல்லதாகும்.

37.நூலைப் படித்து, தகவல்களைப் பெற்று, ஆய்வு செய்து அறிவை பெருக்கினால் ஆயுள் வளரும், இயங்கினால்தான் மூளை; இன்றேல் அது வெறும் ஈளை.

38.மணிக்கணக்கில் பேசாமல், மணிமணியாக பேசுதல் சிறப்புடைத்து.

39.அறிவு ஆள வேண்டிய இடத்தில், உணர்ச்சிப் போதையை ஏற்று வாழ்க்கையை வீணாக்காதீர், மானிடர்களே!

40.எண்ணம் இல்லாத செயல் - வரப்பற்ற வயல்; செயல் இல்லாத எண்ணம் - காட்டில் காய்ந்த நிலா.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content