Type Here to Get Search Results !

தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 05

தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 05


Humorous Quotes in Tamil - Part 05







தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 05


Humorous Quotes in Tamil - Part 05

Humorous Quotes in Tamil 41

Humorous Quotes in Tamil 42

Humorous Quotes in Tamil 43

Humorous Quotes in Tamil 44

Humorous Quotes in Tamil 45

Humorous Quotes in Tamil 46

Humorous Quotes in Tamil 47

Humorous Quotes in Tamil 48

Humorous Quotes in Tamil 49

Humorous Quotes in Tamil 50





தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 05

Humorous Quotes in Tamil - Part 05


41.சொந்தங்கள் எல்லாம் சிரித்து மணமக்கள் உம்முன்னு இருந்தா அது நிச்சய திருமணம்.. அதுவே, மணமக்கள் சிரிச்சுட்டு சொந்தங்கள் எல்லாம் உம்முன்னு இருந்தா அது காதல் திருமணம்..!

42.சிலருக்கு மனைவி "தேவயாணி" போலவும் சிலருக்கு மனைவி "தேவையா...? நீ" போலவும் அமைந்து விடுகிறது..!

43.மாமியா மருமக சண்டைல, மனைவி பக்கமும் இல்லாம, அம்மா பக்கமும் இல்லாம, பீரோ பக்கத்துல நிப்பவனே சிறந்த குடும்பஸ்தன்..!!

44.நடைமுறை உண்மை - அனுஷ்கான்னு நினைச்சு 'கொல்லங்குடி கருப்பாயி' கிட்ட பேசிகிட்டிருக்கிற இடத்துக்குப் பேர் தான் FACEBOOK !!

45.திருமணம் - ஓர் நக்கலான பதிவு..!
"ஆணும் பெண்ணும், முன்பு இருந்திடாத பிரச்னையை, சேர்ந்து சமாளிப்பதே திருமணம் ஆகும்..!!"

46.ஆண்ட்ராய்ட் போன் என்றால் என்ன? - ஆமை வேகத்தில் சார்ஜ் ஏறிய பிறகு முயல் வேகத்தில் சார்ஜ் இறங்குவதே ஆண்ட்ராய்ட் போன் எனப்படும்...

47.தீபாவளி செலவுகளை பார்க்கும் போது கிருஷ்ணன் கருணையுள்ளத்தோடு நரகாசூரனை மன்னித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது...!!!

48.வாழ்க்கை ஒரு வட்டமா, கட்டமா, செவ்வகமான்னு தெரியலை.. ஆனா கஷ்டம்னு மட்டும் தெரியுது.

49.ரெண்டு அடியில் சொல்லி புரிய வைப்பவர் திருவள்ளுவர்.. ஒரே அடியில் சொல்லி புரிய வைப்பவர் மனைவி..!

50.முத்தம் கேட்டால் கூட சிறிதும் யோசிக்காமல் கொடுத்துவிடுகிறார்கள்,
கொஞ்சம் முறுக்கு கேட்டால் நிதானமாக யோசித்தப்பின் தருகிறார்கள். #‎குழந்தைகள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content