நெகிழவைக்கும் வரிகள் – தமிழ் # 08
Best Feeling Excited Quotes in Tamil - Part 08
நெகிழவைக்கும் வரிகள் – தமிழ் # 08
Best Feeling Excited Quotes in Tamil - Part 08
11.அறிவுத் தேவையை விட கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.".
சர்ச்சில்..
12.நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் இதயத்தில் சுகம் தெரியும்.".
பொன்மொழி.
13.வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.".
பொன்மொழி.
14.நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.".
பொன்மொழி.
15.பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான்.".
பொன்மொழி.
16.உன் நண்பர்களைக் காட்டு, உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.".
பொன்மொழி.
17.உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.".
பொன்மொழி.
18.வாழ வைப்பவன் இறைவன், வாழத்தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.".
பொன்மொழி.
19.உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.".
பொன்மொழி.
20.புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள்.".
பொன்மொழி.