Type Here to Get Search Results !

தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 07

தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 07


Humorous Quotes in Tamil - Part 07






தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 07


Humorous Quotes in Tamil - Part 07

Humorous Quotes in Tamil 61

Humorous Quotes in Tamil 62

Humorous Quotes in Tamil 63

Humorous Quotes in Tamil 64

Humorous Quotes in Tamil 65

Humorous Quotes in Tamil 66

Humorous Quotes in Tamil 67

Humorous Quotes in Tamil 68

Humorous Quotes in Tamil 69

Humorous Quotes in Tamil 70





தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 07

Humorous Quotes in Tamil - Part 07


61.விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம்..
ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது !!!!

62.நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாயிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது வருவது இல்லை..

63.சரியாக் கேட்க மாட்டேங்குது, அப்புறமாப் பேசுறேன்என்பது மட்டும் சரியாக் கேட்டுவிடுகிறது!!

64.சிறு வயதில் ஆம்லெட் ஆக முடியாமல் தப்பித்த முட்டைகள்தான் வளர்ந்தவுடன் தந்தூரி சிக்கன் ஆகிறது..!

65."உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது.. வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது".. - கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய கவிதை..!!

66.பில் கேட்ஸோட
பையனா இருந்தாலும்..
கழித்தல் கணக்கு போடும்போது, கடன்
வாங்கித்தான் ஆகனும்.

67.என்னதான் மனுசனுக்கு
வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம்
இருந்தாலும்...
ரயில் ஏறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு
வந்துதான் ஆகனும்...
இதுதான் வாழ்க்கை!

68.பெண்ணின் ஒரு கேள்விக்கு மூன்று விதமான பதில்களை ஆண் வைத்திருக்கிறான்.. பெண் எதிர்பார்பதோ நான்காவது பதிலை..!!

69.இன்றைய சிந்தனை!!!...  எப்பவும் என்னோட சிந்தனையையே நம்பியிருக்காம, சொந்தமா சிந்திக்கப் பழகுங்க...

70.பொண்ணுங்க போல தான் Google லும்.. நாம முடிக்கறதுக்குள்ள அதுவா ஒண்ணை புரிஞ்சிக்கிட்டு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுது..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content