Type Here to Get Search Results !

எட்மண்ட் பர்க் சிந்தனை வரிகள் - தமிழ்

Top Post Ad






எட்மண்ட் பர்க் சிந்தனை  வரிகள் - தமிழ்


Edmund Burke  Inspirational Quotes in Tamil 


Edmund Burke  Inspirational Quotes in Tamil 1

Edmund Burke  Inspirational Quotes in Tamil 2

Edmund Burke  Inspirational Quotes in Tamil 3

Edmund Burke  Inspirational Quotes in Tamil 4

Edmund Burke  Inspirational Quotes in Tamil 5

Edmund Burke  Inspirational Quotes in Tamil 6

Edmund Burke  Inspirational Quotes in Tamil 7

Edmund Burke  Inspirational Quotes in Tamil 8




எட்மண்ட் பர்க் சிந்தனை  வரிகள்

Edmund Burke  Inspirational Quotes in Tamil 


1.எவன் நம்முடன் போராடுகிறானோ அவன் நம்முடைய திறமையைக் கூர்மைப்படுத்துகிறான்.

2.ஒவ்வொருவரும் அசலாக பிறந்து நகலாக இறக்கிறோம்.

3.தீமையின் வெற்றிக்கு ஒன்றே ஒன்றுதான் தேவை. நல்லவர்கள் சும்மாயிருப்பது.

4.வெற்றியைக் காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள். வேறு குறுக்கு வழிகள் இல்லை.

5.நல்லவர்கள எதுவும் செய்யாமல் இருப்பதே தீமையை செழிக்க வைக்கும்

6.உழைப்பின் பயனை விட உழைப்பே இன்பம்;
வெற்றியை விட போராட்டமே இன்பம்.

7.கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று. அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்.

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Matched Content