Type Here to Get Search Results !

ஔவையார் சிந்தனை வரிகள் - தமிழ்

ஔவையார் சிந்தனை  வரிகள் - தமிழ்


Avvaiyar Inspirational Quotes in Tamil 






ஔவையார் சிந்தனை  வரிகள் - தமிழ்


Avvaiyar Inspirational Quotes in Tamil 


AvvaiyarInspirationalQuotesinTamil1

AvvaiyarInspirationalQuotesinTamil2

AvvaiyarInspirationalQuotesinTamil3

AvvaiyarInspirationalQuotesinTamil4

AvvaiyarInspirationalQuotesinTamil5

AvvaiyarInspirationalQuotesinTamil6

AvvaiyarInspirationalQuotesinTamil7

AvvaiyarInspirationalQuotesinTamil8

AvvaiyarInspirationalQuotesinTamil9






ஔவையார் சிந்தனை  வரிகள்

Avvaiyar Inspirational Quotes in Tamil 


1.தாயிற் சிறந்ததோர் கோவில்லை.

2.உலகில் தன்னம்பிக்கையே நிகரில்லா செல்வம்.

3.எந்தப் பொருளின்மீது ஆசையில்லையோ அவற்றால் துன்பமில்லை

4.பலவிதமான நூல்களையும் படித்து ஆராய்ச்சி திறமை பெறு.

5.நல்லோர் ஒருவருக்குச் செய்த உதவி கல்மேல் எழுத்துப் போல் ஆகும்! கனிவு இல்லாத நெஞ்சுடையவர்க்குச் செய்யும் உதவி நீர்மேல் எழுதிய எழுத்துக்குச் சமம்.

6.சோம்பல்தான் தீமைக்கும், துன்பத்திற்கும் காரணம்.

7.சூரிய உதயத்திற்கு முன் எழுவது வாழ்க்கையைப் பிரகாசமாக்கும்.

8.தீயவற்றை வேண்டுமென்று விரும்பிச் செய்யாதே, பிறர் வேண்டினாலும் செய்யாதே.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content