காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #01
Best Love Quotes in Tamil (PART 01)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #01
Best Love Quotes in Tamil (PART 01)
காதல் பொன்மொழிகள்
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள்
#01
Best Love Quotes in Tamil (PART 01)
1. தவறு என்று தெரிந்தும் தவிர்க்க முடியமால் தவிக்கும் இதயத்தின் ஆசை தான் காதல்..
2. சண்டை போட்டு பேசாமல் இருக்கும் காலம் போய்.. பேசினால் சண்டை வரும் என்று பயந்து பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்.
3. அன்பானது மாற்றத்தைக் கண்டு மாறுமானால்.. அது உண்மையான அன்பாக இருக்க முடியாது..
4. அன்பும் வேண்டாம்.. ஆறுதலும் வேண்டாம்.. எந்த உறவும் வேண்டாம்..உறவால் வரும் பிரிவும் வேண்டாம். பிரிவால் படும் காயங்களும் வேண்டாம். என்றும் நிலையான இந்த தனிமையே போதும்.
5. நான் உனக்கு எப்படியோ தெரியவில்லை.. ஆனால், நீ எனக்கு எப்போதும் உயிர் தான்..
6. உன்னை வெறுப்பவர்களை நினைத்து கவலை கொள்ளாதே. அவர்களுக்கு உன் அன்பை பெற தகுதி இல்லை என நினைத்துக்கொள்..
7. தேடி போய் பேசுவது தவறு இல்லை.. தேடியே வராதவர்களிடம் நாமே போய் பேசுவது தான் பெரிய தவறு..
8. எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும் அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோஷம் கொடுப்பதில்லை.. அன்பும் அப்படிதான்..
9. உன் காதலை தயக்கமின்றி சொல்லிவிடு இதயங்கள் உடைவதற்கான முதல் காரணம் காதலை சொல்லாதது தான்..!
10.
ஒருத்தவங்க மேல அன்பு வெச்சு அசிங்கப்படுவதை விட.. அவங்க தேடினாலும் கிடைக்காத மாதிரி விலகி போயிடனும்.. அப்போதான் நம்மளோட மதிப்பு அவர்களுக்கு தெரியும்..