தமிழ் சிந்தனை பழமொழிகள் # 13
Tamil Proverb Quotes(PART 13)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 13
Tamil Proverb Quotes(PART 13)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 13
Tamil Proverb Quotes(PART 13)
1. தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.
2. மாற்றங்களை ஏற்றுக்கொள்பவரின் வாழ்வில் ஏற்றம் நிச்சயம் உண்டு..!!
3. கடினமான பாதைகள் எப்போதும் மகிழ்ச்சியான இலக்கையே சென்றடையும்.
4. உன்னுடைய வாழ்க்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ , அப்படியேதான் உழைப்பும்.
5. அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்ப செய்கிறவன் மூடன்.
6. முடியாது என்று சொல்வது மூடநம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
7. பயணத்தை நிறுத்தாமல் தொடங்கும் போது தான்.. நம் இலக்கு நம்மை நெருங்கி வரும்..!
8. அடுத்தவனுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்வதை விட அதில் ஒன்றை கடைபிடி
9. கருணை என்பது ஒரு மொழி. அதை குருடர்களும் பார்க்க முடியும்.. செவிடர்களும் கேட்க முடியும்..
10. நல்லவனாய் பிறப்பது சந்தர்பத்தினால்.. நல்லவனாய் வாழ்வது முயற்சியினால்