பிரான்சிஸ் பேக்கன் சிந்தனை வரிகள் #02 - தமிழ்
Francis Bacon inspirational quotes in Tamil - 02
பிரான்சிஸ் பேக்கன் சிந்தனை வரிகள் #02 - தமிழ்
Francis Bacon inspirational quotes in Tamil - 02
பிரான்சிஸ் பேக்கன் சிந்தனை வரிகள் #02
Francis Bacon inspirational quotes in Tamil - 02
11.அன்பாகவும் விவேகமாகவும் இருக்க முயல்வது உண்மையில் சாத்தியமற்ற ஒன்று.
12.பழி வாங்குவதில் கருத்துள்ளவன் பிறர் தந்த புண்ணை ஆற விடுவதில்லை.
13.மனிதன் என்னவாக இல்லையோ அதை ஈடுசெய்ய அவனுக்கு கொடுக்கப்பட்டதே கற்பனைத்திறன்.
14.மோசமான மனிதர்களே பெரும்பாலும் சிறந்த ஆலோசனையை தருகிறார்கள்.
15.நாம் நீதியை பராமரிக்கவில்லை என்றால், நீதி நம்மை பராமரிக்காது.
16.அனைத்து தவறுகளுக்கும் முக்கியக் காரணம் தற்பெருமைதான். அதனால் தற்பெருமை பேசுவதை உடனே நிறுத்துங்கள்.
17.மோசமான தனிமை என்பது உண்மையான நண்பர்களைக் கொண்டிருக்காததே.
18.ஆரோக்கியமுள்ள உடல் ஆன்மாவுக்கு விருந்து மண்டபம். நோயுள்ள உடல் அதன் சிறைக்கூடம்!
19.மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும். வளையாமலே இருந்தால் மனம் முறிந்து விடும்.
20.பணம் ஒரு சிறந்த வேலைக்காரன், மோசமான எஜமானன்.