பிரான்சிஸ் பேக்கன் சிந்தனை வரிகள் #03 - தமிழ்
Francis Bacon inspirational quotes in Tamil - 03
பிரான்சிஸ் பேக்கன் சிந்தனை வரிகள் #03 - தமிழ்
Francis Bacon inspirational quotes in Tamil - 03
பிரான்சிஸ் பேக்கன் சிந்தனை வரிகள் #03
Francis Bacon inspirational quotes in Tamil - 03
21.புத்தகம் ஒரு சிறந்த துணை; ஏனென்றால் வீண் பேச்சு இல்லாத முழு உரையாடலை தருகின்றது.
22.பிறர் துன்பங்களைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள். உங்கள் துன்பங்களை உங்களிடமே வைத்திருங்கள்.
23.எண்ணம் ஒரு மலர்! மொழி அதன் மொட்டு! செயல் அதன் கனி!
24.மற்றவர்கள் எதிர்பார்ப்பதை விட உயர்ந்த தரத்திலான பொறுப்பை உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள்.
25.மகிழ்ச்சியாக இருக்கும் கலையானது, பொதுவான விஷயங்களில் இருந்து மகிழ்ச்சியை பிரித்தெடுக்கும் சக்தியில் உள்ளது.
26.தாயின் இதயமே குழந்தையின் வகுப்பறை.
27.நமது மிகச்சிறந்த வெற்றிகள் பெரும்பாலும் நமது மிகப்பெரிய ஏமாற்றங்களுக்குப் பிறகே வருகின்றது.