காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #02
Best Love Quotes in Tamil (PART 02)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #02
Best Love Quotes in Tamil (PART 02)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #02
Best Love Quotes in Tamil (PART 02)
1. ஆயிரம் காரணங்கள் சொல்கிறாய் என்னை விட்டு விலகி செல்ல. உன்னை விடாமல் தொடர என்னிடம் காதல் என்ற ஒற்றை காரணம் உள்ளது..!
2. நாட்கள் வேகமாய் நகர்கின்றது. ஆனால் நான் அப்படியே தான் நிற்கின்றேன் நீ என்னை விட்டு சென்ற இடத்தில்.
3. உன்னை நினைக்கும் போது கலங்கும் என் கண்களுக்கு மட்டுமே தெரியும் நான் உன் மீது கொண்ட அன்பு..
4. அனைத்தையும் கடந்து போகலாம்.. ஆனால், நம் மனம் எதையும் மறந்து போகாது..
5. இதயம் எந்த அளவிற்கு பிடித்தவர்களிடம் சண்டை போடுகிறதோ.. அந்த அளவிற்கு அவர்களிடம் அன்பை எதிர்பார்க்கும்.
6. இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்.. அதிலும் உன்னையே நேசிக்க வேண்டும்.. உன் காதலுக்காக ஏங்க வேண்டும்.. உன் நினைவுகளை சுமக்க வேண்டும்.. உனக்காக மட்டும் உயிர்விட வேண்டும்..
7. பிரிவை நினைத்து வருந்தாதீர்.. பிரிவும் நல்லதே.. பொய்யான உறவு விலகிச்செல்லும்.. உண்மையான உறவு எங்கு இருந்தாலும் தேடி வரும்..!
8. தனக்கே வலித்தாலும் தன்னை சேர்ந்தவர்களுக்கு வலிக்க கூடாது என்று நினைப்பது தான் உண்மையான அன்பு..
9. பேசவேண்டிய நேரங்களில் அமைதியாக இருந்துவிட்டால், அமைதியான நேரங்களில் நிம்மதியாக இருக்க முடியாது.
10.
உன்னை விட்டு விலகி செல்பவரை சந்தோஷமாக வழி அனுப்பி வை.. வாழ்க்கை அதைவிட ஒரு சிறந்த பரிசை தயாராக வைத்திருக்கிறது என்று அர்த்தம்..