காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #03
Best Love Quotes in Tamil (PART 03)

1. உன்னை எப்போதும் இதயத்துக்கு ஒப்பிட மாட்டேன்.. ஏனென்றால், நீ துடிப்பதை என்னால் தாங்க முடியாது..!
2. காதலைப் போல் மிகச் சிறந்த பரிசும் இல்லை.. மிக மோசமான தண்டனையும் இல்லை..!!
3. கிடைக்கும் என்பதில் பிரச்சனை இல்லை.. ஆனால், நிலைக்குமா என்பதில் தான் பிரச்சனை.. (அன்பு)
4. தவமின்றி கிடைத்த வரம் நீ.. தவம் இருந்தாலும் கிடைக்காத வரமும் நீ..
5. பாசத்தின் மதிப்பைக் கூட தற்போது பணம் தான் தீர்மானம் செய்கிறது..
6. யார் மனதையும் புண்படுத்திவிட கூடாது என்று இருப்பதினால் தான் என்னவோ எளிதில் நம்மை காயப்ப்டுத்தி விடுகிறார்கள்..!
7. உண்மையான அன்பு வைப்பவர்கள் - எப்போதும் எவரையும் ஏமாற்ற மாட்டார்கள். போலியான நேசத்தோடு பழகுபவர்கள் - ஒரு போதும் யாரோடும் நிலையாக இருக்க மாட்டார்கள்.
8. தயவு செய்து திரும்பி வந்து விடாதே - இனியும் உனக்காய் என்னால் காத்திருக்க முடியாது. நாட்கள் கடந்ததால் நானும் ஒரு துணையை தேடி விட்டேன் - அவன் பெயர் தனிமை.
9. அன்பிற்கு அதிகம் ஆசைப்படாதே ஆரம்பத்துல்ல மனதை அள்ளுவாங்க பின்பு மனதை கொல்லுவாங்க..
10. நம்மை தொலைத்தவர்கள் நம்மை தேடுவதில்லை..! ஏன் ஏன்றால் ஆவர்கள் நம்மை வேண்டுமென்றே தொலைத்தவர்கள்..!