காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #04
Best Love Quotes in Tamil (PART 04)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #04
Best Love Quotes in Tamil (PART 04)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #04
Best Love Quotes in Tamil (PART 04)
2. யாரிடமும் அதிக உரிமை எடுக்காதே விரைவில் வெறுப்பாய். அதே போல் யாருக்கும் அதிக உரிமை கொடுக்காதே. விரைவில் வெறுக்கப்படுவாய்...!
3. அது நமக்கானது இல்லை என்று நம் மனது உணர்ந்தாலே போதும்.. அதற்கான ஏக்கமும் தேடலும் தானாய் ஓய்ந்துவிடும்..
4. எப்போதும் நினைவுக்கு வருவதால் மறக்க நினைக்கிறேன்.. மறக்க நினைப்பதால் எப்போதும் நினைவில் இருக்கிறாய்...
5. காதலியை மனைவியாக்க துணிவு தேவை மனைவியை காதலியாக்க கனிவு தேவை..!!
6. என்னைப் பார்த்து யார் நீ? என்று கேட்டுவிடாதே! எனக்கு உன்னை மட்டும்தான் தெரியும்.. என்னைத் தெரியாது.
7. நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்...
8. துடிப்பதை விட உன்னை நினைப்பதற்கே.. நேரம் சரியாக இருக்கிறது என் இதயத்திற்கு..!
9. கவிதைகளை தந்த என் காதல், கனவுகளை தந்த என் காதல், ஏனோ எனக்கு வாழ்க்கையை தர மறுத்து விட்டது..
10. சிறகுகளை இழந்த பின்பு தான், நீ கால்கள் இருப்பதையே கண்டு கொண்டாய். இனி நீ நினைத்தாலும் என்னோடு பறக்க முடியாது.