Type Here to Get Search Results !

நெப்போலியன் ஹில் சிந்தனை வரிகள் #03 - தமிழ்

நெப்போலியன் ஹில் சிந்தனை வரிகள் #03 - தமிழ்

Napoleon Hill Inspirational quotes in Tamil - 03







நெப்போலியன் ஹில் சிந்தனை வரிகள் #03 - தமிழ்

Napoleon Hill Inspirational quotes in Tamil - 03


NapoleonHillInspirationalquotesinTamil21

NapoleonHillInspirationalquotesinTamil22

NapoleonHillInspirationalquotesinTamil23

NapoleonHillInspirationalquotesinTamil24

NapoleonHillInspirationalquotesinTamil25

NapoleonHillInspirationalquotesinTamil26

NapoleonHillInspirationalquotesinTamil27

NapoleonHillInspirationalquotesinTamil28

NapoleonHillInspirationalquotesinTamil29

NapoleonHillInspirationalquotesinTamil30






நெப்போலியன் ஹில் சிந்தனை வரிகள் #03

Napoleon Hill Inspirational quotes in Tamil - 03


21.பணிவையும் அடக்கத்தையும் இரு மாபெரும் அணிகலன்களாகக் கொள்பவர்கள் அவற்றின் மூலம் அமைதியான வாழ்வையும், புகழ்மிக்க சாதனைகளையும் படைப்பர்.

22.குழந்தையின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில் அடங்கி இருக்கிறது.

23. வாழ்வின் போராட்டங்களை எப்போதும் வலிமையானவர்கள் வெல்வதில்லை. தன்னால் வெற்றி பெற முடியும் என்று நினைக்கும் ஒருவன்தான் இறுதியில் வெற்றி பெறுகிறான்.

24.லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.

25.துன்பம் என் நண்பன் அதை நான் வெறுக்க மாட்டேன். உலகில் அபார சாதனை படைத்தவர்களுக்கு துன்பம் தான் தோழன்.

26.எதிரி தன்னை வென்றுவிடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய் தோல்வி அடைவான்.

27.எதற்காகவும் காத்திருக்க வேண்டாம், இந்த நிமிடமே சரியான நேரம்.

28.போராட்ட குணத்தைக் கைவிட மறுப்பவர்களுக்கு, வெற்றி எப்பொழுதும் சாத்தியமே.

29.நீங்கள் எந்த வார்த்தையை அடிக்கடி சொல்கிறீர்களோ அந்த வார்த்தை ஒருநாள் உங்கள் வாழ்வில் உண்மையாகப் பலித்துவிடும். எனவே நம்பிக்கையுடன் வெற்றி வெற்றி என்று சொல்லுங்கள்.

30.அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content