நெப்போலியன் ஹில் சிந்தனை வரிகள் #04 - தமிழ்
Napoleon Hill Inspirational quotes in Tamil - 04
நெப்போலியன் ஹில் சிந்தனை வரிகள் #04 - தமிழ்
Napoleon Hill Inspirational quotes in Tamil - 04
நெப்போலியன் ஹில் சிந்தனை வரிகள் #04
Napoleon Hill Inspirational quotes in Tamil - 04
31.கலைகள் யாவற்றிலும் உணர்ச்சிகளை மிக அதிகமாய்ப் பாதிக்கக் கூடியது இசைதான்.
32.முடியாது என்ற சொல்லே என் அகராதியில் கிடையாது.
33.நம் மனம் எதைப்பற்றி அடிக்கடி சிந்திக்கிறதோ அதை நடத்தவே உள் மனம் வழிக்காட்டும்.
34.ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம். பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம். முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.
35.மனிதன் சூரியனாய்ப் பிரகாசிக்க வாய்ப்பிருக்கும்போது ஏன்? மெழுகுவர்த்தியாய் வெளிச்சம் தர வேண்டும்.
36.மன்னித்தல் தண்டித்தலைவிடச் சிறந்தது. ஏனெனில் தண்டித்தல் மிருகத்தனம் மன்னித்தல் மனித குணம்.
37.உங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் திட்டவட்டமான தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக, சாக்குப் போக்குகளை ஒருபோதும் சார்ந்திருக்காதீர்கள்.
38."அதிர்ஷ்டத்தின்" விளைவுதான் வெற்றி என்று பலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையில் ஓரளவு உண்மை ஒளிந்திருக்கக்கூடும், ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தைச் சார்ந்திருந்தால், நிச்சியமாக ஏமாற்றத்திற்கு ஆளாவீர்கள்.
39.தற்காலிகத் தோல்வியினால் துவண்டு போய் உங்கள் முயற்சியைக் கைவிடுவதுதான் தோல்விக்கான முதல் காரணம்.
40.உலகில் வெற்றி பெற வேண்டுமானால் ஏற்கெனவே நீங்கள் வெற்றி பெற்றுவிட்ட மாதிரி மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும்.