சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #04
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 04
சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #04
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 04
சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #04
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 04
31.உங்களின் நரம்புகளை முறுக்கேற்றுங்கள். இரும்பைப் போன்ற தசைகளும் எஃகினைப் போன்ற நரம்புகளுமே நமக்குத் தேவை.
32.உறுதியுடன் இருங்கள் அதற்கு மேலாகத் தூய்மையாகவும் முழு அளவில் அக்கறை உள்ளவராகவும் இருங்கள்.
33.அன்பு இருந்தால் நீ எல்லாம் உள்ளவன்.
34.தலையிலிருந்து கால்வரை ஒவ்வொரு நரம்பிலும் செயல் துடிப்பு வேண்டும்.
35.எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். உங்களுக்கு தாங்கவே முடியாத துன்பம் வந்தால்கூட அதனைப் பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.
36.எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். உங்களுக்கு தாங்கவே முடியாத துன்பம் வந்தால்கூட அதனைப் பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.
37.குருவின் அருளால் சீடன் நூல்களின்றியே அறிஞன் ஆகிறான்.
38. நீண்ட தூரம் ஓடிவந்தால்தான் அதிக உயரம் தாண்டமுடியும்.
39.மனிதன் தோல்வியின் மூலமே மேலும் புத்திசாலி ஆகின்றான்
40.இந்த உலகம் பெரியதொரு பயிற்சிக் கூடம். நம்மை வலிமைப்படுத்திக் கொள்வதற்காகவே இங்கு வந்திருக்கிறோம்.