Type Here to Get Search Results !

நார்மன் வின்சென்ட் பீல் சிந்தனை வரிகள் - தமிழ்

நார்மன் வின்சென்ட் பீல் சிந்தனை வரிகள் - தமிழ்

Norman vincent peel Inspirational quotes in Tamil 







நார்மன் வின்சென்ட் பீல் சிந்தனை வரிகள் - தமிழ்

Norman vincent peel Inspirational quotes in Tamil 


NormanvincentpeelInspirationalquotesinTamil1

NormanvincentpeelInspirationalquotesinTamil2

NormanvincentpeelInspirationalquotesinTamil3

NormanvincentpeelInspirationalquotesinTamil4

NormanvincentpeelInspirationalquotesinTamil5






நார்மன் வின்சென்ட் பீல் சிந்தனை வரிகள்

Norman vincent peel Inspirational quotes in Tamil 


1.நல்லதே நடக்கும் என்ற உறுதியுடன் இருப்பவர்கள் இறைவனின் மகத்தான சக்தி பெற்று வளம் பெறுவார்.

2.உங்களுக்குத் தேவையான சக்தியும், செயல் ஊக்கமும் உங்களிடம் தான் இருக்கிறது என்பதை முழுமையாக நம்பினால் தான் இவை இரண்டும் நீர்வீழ்ச்சி போல தங்கு தடையின்றி உங்களுக்குக் கிடைக்கும்.

3.வாழ்க்கையை அதன் போக்கில் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கட்டுப்பாட்டுடன் கூடிய உணர்ச்சியோடு உங்கள் பிரச்சனைகளைக் கையாளுங்கள். வெற்றியை நோக்கித் தொடர்ந்து சீராகச் செயல்படுங்கள்.

4.உண்மையிலேயே சக்தி குறைந்து விட்டோமோ என்ற உணர்வே தனி மனிதனையும் சரி, ஒரு நாட்டையும் சரி, மிகவும் பாதித்து விடுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content