Type Here to Get Search Results !

சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #07

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் #07

Swami Vivekananda Inspirational quotes in Tamil - 07







சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் #07

Swami Vivekananda Inspirational quotes in Tamil - 07

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 62

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 63

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 64

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 65

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 66

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 67

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 68

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 69

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 70

சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் 71




சுவாமி விவேகானந்தர் சிந்தனை  வரிகள் #07

Swami Vivekananda Inspirational quotes in Tamil - 07


61.இந்த உலகில் நீங்கள் வந்துள்ளதால் உங்கள் முத்திரை ஒன்றை விட்டுச் செல்லுங்கள்.

62.அச்சமே துயரத்தைத் தரும். அச்சமே கேட்டை விளைவிக்கும். அச்சமே மரணத்தைத்தரும். நமது உண்மை நிலையை அறியாததாலேயே நமக்கு அச்சம் ஏற்படுகிறது.

63.அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே உன்னுடைய பாதையைக் கண்டுபுடி.

64.இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் முடியாது என்று ஒருநாளும் நினையாதே. நீ வரம்பில்லாத வலிமையுள்ளவன்.

65.நமக்கு வரும் துன்பம் துயரம் எல்லாமே பலவீனத்திலிருந்துதான் வருகிறது.

66.தேடுங்கள், கண்டுபிடியுங்கள், கடவுள் எல்லாவற்றையும் உரித்த வாழைப்பழமாக வைத்திருக்கவில்லை. சிப்பிக்குள்தான் முத்து இருக்கிறது;சுரங்கத்தின் கீழேதான் தங்கம் இருக்கிறது.

67.வாழ்வின் லட்சியம் இன்பம் என்று எண்ணி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், அறிவுதான் நம் வாழ்வின் உண்மையான லட்சியம்.

68.நான் எதையும் சாதிக்க வல்லவன், என்று சொல்லுங்கள். நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகி விடும்.

69.உபயோகமற்ற எண்ணங்களை அகற்றி நான் நினைத்தது நடக்கும் என்று உறுதியான எண்ணங்களை உங்கள் உள்ளம் முழுவதும் நிரப்புங்கள்.

70.நீ உன்னுடைய குறிக்கோளிலே வெற்றியடைய வேண்டுமானால், அதைப் பற்றிய எண்ணம் உன் இரத்தத்தோடு இரத்தமாகக் கலந்து, உன் உடல் முழுவதும் பாய்ந்து, உன்னுடைய ஒவ்வொரு மயிர்க்காம்புகளின் வழியாகவும் வெளி வர வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content