Type Here to Get Search Results !

தமிழ் சிந்தனை பழமொழிகள் # 22

தமிழ் சிந்தனை பழமொழிகள் # 22

Tamil Proverb Quotes(PART 22)







தமிழ் சிந்தனை பழமொழிகள் # 22

Tamil Proverb Quotes(PART 22)


Tamil Proverbs 211

Tamil Proverbs 212

Tamil Proverbs 213

Tamil Proverbs 214

Tamil Proverbs 215

Tamil Proverbs 216

Tamil Proverbs 217

Tamil Proverbs 218

Tamil Proverbs 219

Tamil Proverbs 220



தமிழ் சிந்தனை பழமொழிகள் # 22

Tamil Proverb Quotes(PART 22)




1. வாழ்க்கையின் குறிக்கோள் , குறிக்கோளுடன் வாழ்வது .






2. எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.






3. அற்ப அறிவு அல்லற் கிடம்.






4. ஆனைக்கும் அடிசறுக்கும்.






5. அகல் வட்டம் பகல் மழை.






6. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.






7. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.






8. ஆரெல்லாம் பாலைப் போனாலும் நாய் நக்கி தான் குடிக்கும்






9. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு






10. அகத்தின் அழகு, முகத்தில் தெரியும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content