நீட்சே சிந்தனை வரிகள் - தமிழ்
Nietzsche Inspirational quotes in Tamil
நீட்சே சிந்தனை வரிகள் - தமிழ்
Nietzsche Inspirational quotes in Tamil
நீட்சே சிந்தனை வரிகள்
Nietzsche Inspirational quotes in Tamil
1.பொறாமையினால் ஒருவனின் மனதில் உருவாகும் விஷம் இறுதியில் அவனையே அழித்து விடும்.
2.காதலிப்பதிலும் சரி, பழி வாங்குவதிலும் சரி ஆணை விடப் பெண் ஆவேசமானவள். அவள் பழிவாங்க முனைந்து விட்டால் விதியின் கதியும் அதோ கதிதான், அவள் தந்திரத்தில் ஆணை மிஞ்சியவள்.
3.இந்த மண்ணை நேசியுங்கள், இந்த மண்ணிடம் விசுவாசமாயிருங்கள் உங்களால் முடிந்தமட்டும் இம்மண்ணுக்கப்பால் ஏதோவொன்று இருப்பதாய் யாரவது கூறினால் அதை நம்பாதீர்கள். இந்த மண்ணைவிட உயர்ந்தது வேறொன்றில்லை.