மாக்சிம் கார்கி சிந்தனை வரிகள் - தமிழ்
Maxim Kargi inspirational quotes in Tamil
மாக்சிம் கார்கி சிந்தனை வரிகள் - தமிழ்
Maxim Kargi inspirational quotes in Tamil
மாக்சிம் கார்கி சிந்தனை வரிகள்
Maxim Kargi inspirational quotes in Tamil
1.பிளேக் நோயைவிடக் கொடியது காதல். அது பிளேக்கை விட அதிகமான மனிதர்களை கொன்றிருக்கிறது.
2.எனது பெரும்பாலான கவிதைகள் இறந்தே பிறந்தன.
3.பிச்சை இடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை. பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை.
4.கணிதம் பற்றிய விசயத்தில் நான் ஒரு அப்பாவி. என்னை அதிலிருந்து விலக்கிவிடுங்கள். நான் கணிதத்தை விரும்பவில்லை. காரணம் அவை வெறும் எண்களாகவே எனக்குத் தோன்றுகின்றன. அவைகளில் கற்பனையும் அழகும் சேருவதில்லை.
5.புரட்சி செய்யப் பிறந்ததே இலக்கியம்.
6.அடிமைக்கும் அடிமைப்படுத்துபவனுக்கும் இடையே சமரசத்தை உண்டுபண்ணுவது என்பது எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கேவலமான சூழ்ச்சியே ஆகும். அது புரட்சி அல்ல