மா சே துங் சிந்தனை வரிகள் - தமிழ்
Mae seng Tung inspirational quotes in Tamil
மா சே துங் சிந்தனை வரிகள் - தமிழ்
Mae seng Tung inspirational quotes in Tamil
மா சே துங் சிந்தனை வரிகள்
Mae seng Tung inspirational quotes in Tamil
1.மரம் அமைதியைத்தான் விரும்புகிறது ஆனால் காற்று அதை அனுமதிப்பதில்லை.
2.புரட்சி என்பது மாலை நேர விருந்துண்ணலோ பூத்தையல் வேலைப்பாடோ அல்ல. அது அவ்வளவு இலகுவாகவும் மென்மையாகவும் இருக்கமுடியாது.
3.போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்.
4.திருமணத்தில் பெற்றோர்களின் தலையீடு இருக்கக்கூடாது. நாட்டின் ஒழுக்கத்திற்கும் அமைதிக்கும் இது மிகத்தேவை.
5.ஒரு மகத்தான புரட்சி இயக்கத்துக்கு வழிகாட்டும் எந்த ஒரு அரசியல் கட்சியும் புரட்சிகரத் தத்துவம், வரலாற்று அறிவு, நடைமுறை இயக்கம் பற்றிய ஓர் ஆழ்ந்த விளக்கம் ஆகியவற்றைப் பெற்றிராவிட்டால், அதை வெற்றிக்கு வழிநடத்துவது சாத்தியாமாகாது.