Type Here to Get Search Results !

மகேந்திர சிங் தோனி கூறும் வெற்றிக்கான வழிகள்

மகேந்திர சிங் தோனி கூறும் வெற்றிக்கான வழிகள்

MS Dhoni Famous motivational quotes in Tamil






மகேந்திர சிங் தோனி கூறும் வெற்றிக்கான வழிகள்

MS Dhoni Famous motivational quotes in Tamil


MS Dhoni Famous motivational quotes in Tamil 1

MS Dhoni Famous motivational quotes in Tamil 2

MS Dhoni Famous motivational quotes in Tamil 3

MS Dhoni Famous motivational quotes in Tamil 4

MS Dhoni Famous motivational quotes in Tamil 5

MS Dhoni Famous motivational quotes in Tamil 6

MS Dhoni Famous motivational quotes in Tamil 7

MS Dhoni Famous motivational quotes in Tamil 8

MS Dhoni Famous motivational quotes in Tamil 9

MS Dhoni Famous motivational quotes in Tamil 10

MS Dhoni Famous motivational quotes in Tamil 11


மகேந்திர சிங் தோனி கூறும் வெற்றிக்கான வழிகள்

MS Dhoni Famous motivational quotes in Tamil



1. நீங்கள் கூட்டத்திற்க்காக விளையாட வேண்டாம்...நீங்கள் நாட்டுக்காக விளையாட வேண்டும்.


2. நீங்கள் 100 சதவிகிதம் உடல் தகுதியாக இல்லாத பொழுது, உங்களால் சிறப்பான பங்களிப்பை அணிக்கு அழிக்கமுடியாத போது, இன்னும் நீங்கள் விளையாடிக்கொண்டிருந்தால், நீங்கள் ஏமாற்றிக்கொண்டிருக்கீர்கள் என்று அர்த்தம்.


3. நான் எதையும் திரும்ப திரும்ப நினைத்து கவலை படுவதில்லை.


4. "நீங்கள் இறக்கும் போது, ​​நீங்கள் இறப்பீர்கள், இறப்பதற்கான சிறந்த வழி எது என்று நீங்கள் கவலை பட வேண்டாம்.


5. .நீங்கள் என்னிடம் கேள்விகேட்க அதிகாரம் உள்ளது. அது உங்கள் உரிமை .ஆனால் எனக்கு அதிகாரம் உள்ளது.பதில் சொல்ல வேண்டுமா இல்லையா என்று முடிவு எடுக்க.


6. சமைப்பதற்கும் அதிகமாக சமைப்பதற்கும் ஒரு சிறு வித்தியாசம் உள்ளது. நீங்கள் ஒரு திறந்த வெளி விருந்து ஒன்றை ஆயத்தம் செய்தல் அதற்க்கான அர்த்தம் உங்களுக்கு புரியும்.


7. முழு நிறுத்தப்புள்ளி வரும்வரை எந்த ஒரு வாக்கியமும் முடிவுறுவதில்லை.


8. என்னை பொறுத்தவரை எதிர் அணியானது, எதிர் அணி மட்டுமே. அவர்கள் நமக்கு எதிரி அணி அல்ல.


9. "நான் மூன்று நாய்களுடன் வீட்டில் இருக்கிறேன், ஒரு தொடரை இழந்தபோதும் அல்லது தொடரை வென்றாலும் கூட, அவர்கள் என்னை ஒரே மாதிரியாக நடத்துகிறார்கள்.


10. நான் என் மனதை ஒருபோதும் அழுத்தத்திற்கு உள்ளாக்குவதற்கு அனுமதிக்க மாட்டேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content