Type Here to Get Search Results !

நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 13

நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 13

Best Friendship Quotes in Tamil (PART 13)






நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 13

Best Friendship Quotes in Tamil (PART 13)

Best Friendship Quotes in Tamil 41

Best Friendship Quotes in Tamil 42

Best Friendship Quotes in Tamil 43

Best Friendship Quotes in Tamil 44

Best Friendship Quotes in Tamil 45

Best Friendship Quotes in Tamil 46

Best Friendship Quotes in Tamil 47

Best Friendship Quotes in Tamil 48

Best Friendship Quotes in Tamil 49

Best Friendship Quotes in Tamil 50





நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 13

Best Friendship Quotes in Tamil (PART 13)

1. சொந்தம் என்பது பனித்துளி போல.. நொடி பொழுதில் மறைந்து விடும். ஆனால் நட்பு என்பது ஆகாயம் போல.. என்றுமே நிலைத்து இருக்கும்.


2. உன் காலின் கீழ் இந்த உலகம் இருக்கும், உன் தோளின் மேல் நண்பன் கை இருந்தால்..!!


3. நட்பை விலைக்கு வாங்க முடியாது.. தகுதியானவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது..!!


4. சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல.. சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான் நட்பு...


5. முள்ளில் வளரும் ரோஜாவை யாரும் வெறுப்பதில்லை. அன்பில் வளரும் நட்பை யாரும் மறப்பதில்லை.

6. நட்பை உயிராக நேசிப்பதை விட உண்மையாக நேசித்துப்பார். நீ உயிர் விடும் வரை நட்பு உன்னை விடாது.

7. நண்பர்களுடன் இருந்த தருணம்தான் உன் வாழ்க்கையின் பொன்னான மணித்துளிகளின் சான்று.


8. கணவனின் சிறந்த தோழியாக மனைவியும் மனைவியின் சிறந்த தோழனாக கணவனும் இருக்கும்போது அவர்கள் சிறந்த தம்பதியாகிறார்கள்..!!

9. அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவது "அன்பு".. அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாக மாற்றுவது "நட்பு"..

10. உன் நட்பு என்னும் சிறையில் சிக்கி கொண்டேன்.. தவறுகள் செய்தால் தண்டித்து விடு.. ஆனால் விடுதலை மட்டும் செய்து விடாதே..!!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content