Type Here to Get Search Results !

நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 14

நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 14

Best Friendship Quotes in Tamil (PART 14)







நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 14

Best Friendship Quotes in Tamil (PART 14)

Best Friendship Quotes in Tamil 52

Best Friendship Quotes in Tamil 53

Best Friendship Quotes in Tamil 54

Best Friendship Quotes in Tamil 55

Best Friendship Quotes in Tamil 56

Best Friendship Quotes in Tamil 57

Best Friendship Quotes in Tamil 58

Best Friendship Quotes in Tamil 59

Best Friendship Quotes in Tamil 59

Best Friendship Quotes in Tamil 60






நட்பை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் # 14

Best Friendship Quotes in Tamil (PART 14)


1. நட்பின் துரோகம் கத்தியை போன்றது.. நண்பனை குத்தும் போது சுகமாகத்தான் இருக்கும். ஆனால் தன்னை குத்தும் போதுதான் கொடூரமாக வலிக்கும்.


2. உங்கள் தவறை நியாயப்படுத்தும் நண்பனைவிட, சுட்டிக்காட்டும் நண்பனே சிறந்தவன்.

3. நட்பை விலைக்கு வாங்க முடியாது. தகுதியானவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது..!!


4. பிரிக்க முடியாத சொந்தம்...மறக்க முடியாத பந்தம்... தவிர்க்க முடியாத உயிர்... எல்லாமே உன் நட்பு மட்டுமே..!!


5. நீ என்னிடம் பேசியதைவிட, எனக்காக பேசியதில்தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை...


6. நடப்பையும் மகிச்சியையும் இரட்டிப்பாக்க அருகில் இருப்பவர்களுக்கு கொடுத்து விடுங்கள்


7. தேவைக்காக பழகும் நண்பர்களைவிட பழி தீர்க்க நினைக்கும் எதிரிகள் மேலானவர்கள்


8. பிரிந்து விட்டால் இறந்து விடுவேன்.. இது காதல்! இறந்து விட்டால் மட்டுமே பிரிந்து விடுவேன்.. இது நட்பு!!

9. தூரத்து சொந்தம் போல தூரத்து நண்பனில்லை. ஏனெனில் நண்பனான பின் யாரும் தூரமில்லை.

10. ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல. மறு துளி வராமல் தடுப்பது தான் நட்பு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content